பிரதான செய்திகள்

மன்னார்-சிலாவத்துறை கலீலுல்லாஹ் (தீனி) சிறுநீரக மாற்று சிகிச்சை உதவி செய்வோம்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு !!!

மன்னார், சிலாவத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட M.கலீலுல்லாஹ் (தீனி), கடந்த 30 வருடங்களாக (1984 – 2015) பாணந்துறை, பள்ளிமுல்லை ஜும்மா பள்ளிவாயலில் பேஷ் இமாமாக கடமையாற்றியுள்ளார். இவர் கடந்த ஒரு வருடமாக தனது இரண்டு சிறுநீரகங்களுமே பழுதடைந்த நிலையில் கஷ்டப்படுகிறார்.

இவர் உடனடியாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என லங்கா வைத்தியசாலையின் சிறுநீரக வைத்திய நிபுணர் Dr. Sujit Somiah (Consultant Nephrologist) அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், லங்கா வைத்தியசாலையின் மதிப்பீட்டின் படி இச்சிகிச்சைக்காக 16 இலட்சம் வரையில் தேவைப்படுகிறது. எனினும் தற்போது எதுவித வருமானமோ அல்லது போதுமான சேமிப்போ அற்ற நிலையில் இருக்கும் இவர் தனது சத்திர சிகிச்சைக்காக பரோபகாரிகள் மற்றும் நல்லெண்ணம் படைத்தவர்களின் உதவியை எதிர்பார்க்கிறார்.

BANK DETAILS…

Sampath Bank – 1119 5452 7283 – M. Kaleelullah

BOC – 7939 6350 – K.F. Tharheema (Daughter)

Commercial Bank – 8410 0429 87 – K.K. Rahman (Son)

PERSONAL DETAILS…

Name – M.Kaleelullah

NIC No. – 580435165v

Tel – 0718324442

Address – 11/3, Karunaratna Mw, Henamulla, Panadura

Related posts

எரிபொருள் விநியோகம் தொடர்பில் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் கையெழுத்திடவுள்ள ஒப்பந்தம்!

Editor

18வயது குறைந்த பெற்றோர்களுக்கு சட்ட நடவடிக்கை

wpengine

சாய்ந்தமருது போராட்டம் தடம் புரள்கிறதா?

wpengine