பிரதான செய்திகள்

மன்னார் சவேரியார் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம்

தற்போது வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.

 

மன்னார் மாவட்டத்தில் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த  அருள்பிரகாசம் டெல்சியஸ் என்ற மாணவனே கலைப் பிரிவில் 3 ஏ பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் கங்காணித்தீவு நானாட்டான் பகுதியைச் சேர்ந்த திரு.திருமதி அருள்பிரகாசம் மேரி யோசேப்பின் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.

Related posts

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் மக்கள் குறைகேட்கும் 13 வது வீதிக்கொரு நாள்

wpengine

சட்டவிரோதமாக தங்கி சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 இந்திய பிரஜைகள கைது!! நாடு கடத்த நடவடிக்கை..!!!!!

Maash

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் மஹிந்தவின் தம்பி

wpengine