பிரதான செய்திகள்மன்னாரில் பசுமை வெகுமதி( சிங்ஹித்தி ஆசிரியர்) வேலைத்திட்டம் by wpengineDecember 20, 20180173 Share0 இவ் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு பழமரக் கன்றுகள் வழங்கப்பட்டது. இதனை சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள்,வலய உதவியாளர்கள்,சமுர்த்தி சமூக சேவை உத்தியோகத்தர் ஆகியோர்கள் வழங்கி கௌரவித்தனர்.