பிரதான செய்திகள்

மன்னாரில் சந்தேகத்திற்கிடமான பொதி

மன்னார் – அடம்பன் பகுதியில் பிரதான பாலத்துக்கு அருகில் சற்று முன்னர் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பொதியில் இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான மேலதிக தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சாகிர் நாயக்கிற்கு எதிராக துரிதமாகச் செயற்பட்டது இந்தியா

wpengine

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிட வேண்டும்

wpengine

அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்த சவுதி

wpengine