பிரதான செய்திகள்

மன்னாரில் கட்டுப்பணம் செலுத்தியது! தமிழ் காங்கிரஸ்

மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளிலும் சைக்கிள் சின்னத்தில்  போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி நேற்று (08) கட்டுப்பணம் செலுத்தியது.

கட்சி சார்பில்  அந்தோனி சகாயம் கட்டுப்பணம் செலுத்தினார்.

மன்னார் மாவட்டத்தில் ஒரு மாநகர சபை மற்றும் 4 பிரதேச சபைகளில் சைக்கிள் சின்னத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது.

Related posts

காதலித்து திருமணம்! மனைவி மீது கணவன் சந்தேகம் இருவரும் தற்கொலை

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கர்தினால் கோரிக்கை

Maash