பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மத்ரஸா ஆசிரியர்கள் இருவர் புத்தளத்தில் கைது!

புத்தளம் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில், இரண்டு மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரியான, அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன இதனைத் தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களின் விளையாட்டு போட்டி (படங்கள்)

wpengine

காலநிலை அனர்த்தப் பாதிப்புக்களை தவிர்த்தல் அல்லது குறைப்பதற்கான செயற்திட்டம் மன்னாரில் .

Maash

ஊடகவியலாளரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் ஆப்தீன்

wpengine