உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மகளை திருமணம் செய்து! பிள்ளை பெற்றுக்கொள்ளும் தந்தை

பங்களாதேஷில் மண்டி எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த 20 லட்சம் பேர் கொண்ட மக்களிடையில் தந்தையே தங்களது மகளை திருமணம் செய்துக் கொள்ளும் கலாச்சாரப் பழக்கம் நிலவி வருகிறது.

 

குறித்த கிராமத்தில் உள்ள பெண்மணி ஒருவர் கூறுகையில்,

தான் சிறுவயதாக இருந்த போது தந்தை இறந்து விட்டார். அதன் பிறகு என்னுடைய தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து இரண்டாம் அப்பாவை தன் கணவனாக ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார்.

மேலும் இந்த கலாச்சாரத்துடன் இளம் வயதில் கணவன் இறந்து விட்டால் அந்த பெண் கணவரின் உறவினரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் மற்றொரு கலாச்சார பழக்கமும் இருந்து வருகிறதாக கூறப்படுகிறது.

பின் அந்த கணவன் தன்னுடைய மனைவி மூலமாக பெற்ற குழந்தைகளையும் மகள் மூலமாக பெற்றக் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டுமாம்

Related posts

காதல் கல்யாணம் பிரிவுக்கு சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர்

wpengine

ஒலுவில் துறைமுகத்தினை துரிதமாக புனரமைப்பதற்காக நடவடிக்கை-கே.என் டக்ளஸ் தேவானந்தா

wpengine

ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு எதிரான படுகொலை வழக்கு! நல்லாட்சியில் மீண்டும் விசாரணை

wpengine