பிரதான செய்திகள்

பௌத்த மதத்திற்கு எந்த இடையூறுகளும் ஏற்படாது -விஜேதாச ராஜபக்ஷ

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாது என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அடுத்த வருடம் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையினை முன்னிட்டு மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு சர்வதேச அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீட மதகுருகள் வருகை தரவுள்ளனர்.

இது தொடர்பில் கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

வாழ்விற்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்ததற்கு நன்றி மகனே-அமைச்சர் நாமல்

wpengine

தேர்தல் வட்டாரம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் கூட்டம்

wpengine

செலவு அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கும் தரகுப்பணத்தை இரத்து செய்தது தவறு.

Maash