பிரதான செய்திகள்

போலியான குற்றச்சாட்டு அமைச்சர் றிஷாட் சி.ஐ.டி முறைப்பாடு

மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்  அகதிகளுக்கு, இந்நாட்டில் அடைக்களம் கொடுப்பதற்கு, தன்னுடைய தலையீடு இருப்பதாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில், வெளியாகியுள்ள செய்திகளுக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வாணிபத்துறை அமைச்சருமான றிஷாட் பதியுதீன், குற்றப்புலனாய்வு பிரிவில் (சி.ஐ.டி) முறைப்பாடு செய்துள்ளார்.என அறிய முடிகின்றது.

 

Related posts

தேசபந்து தென்னகோன் வீட்டு உணவு பெறுவதற்காக முன்வைத்த கோரிக்கை பரிசீலினை..!

Maash

நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது! பாராளுமன்றத்தில் ரணில் ஆவேசம்

wpengine

மொட்டுக் கட்சியில் பிளவுகள் சாத்தியமா?

Editor