பிரதான செய்திகள்

பொலிஸ் ஊடகப்பிரிவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பொலிஸ் ஊடகப்பிரிவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மறுசீரமைப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு பொலிஸ் ஊடகப்பிரிவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் உடகப்பிரிவு எதிர்வரும் காலங்களில் சங்கமாக உருவாக்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (02) மாலையிலிருந்தி பொலிஸ் ஊடகப் பிரிவின் செய்ற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹக்கீமுக்கு பின்னால் யாரோ எஜமானர்கள் இருக்கிறார்கள் – அதாஉல்லா

wpengine

கைதான 8 இந்திய மீனவர்களும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

Maash

சந்தர்ப்பத்தை கையாளும் சமரச சாதுரியம்

wpengine