பிரதான செய்திகள்

பொதுவான அரசாங்கத்திலும் திருடர்கள் போல்! இன்றைய அரசாங்கத்திலும் திருடர்கள்

நாட்டின் தற்போதைய அரசாங்கத்திலும் திருடர்கள் இருக்கின்றனர் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள போதிலும் அது குறித்து இன்னும் விசாரணை நடைபெறுகிறது. இதனால், அது குறித்து தற்போது கருத்து கூறுவது பொருத்தமற்றது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பொதுவான அனைத்து அரசாங்கங்களிலும் திருடர்கள் இருப்பது போல் தற்போதைய அரசாங்கத்திலும் திருடர்கள் உள்ளனர்.

திருடர்களுக்கு தண்டனை வழங்குவதை நீதிமன்றம் செய்யும் எனவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார்.

Related posts

அ.இ.ம.கா.கட்சியின் ஏற்பாட்டில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நெறி

wpengine

பேஸ்புக், வட்ஸ்’அப் மீண்டும் இயங்கும் நேரம் அறிவிக்கப்பட்டது.!

wpengine

மஹிந்தவின் வீட்டில் இன்று இரவு தெரியவரும்

wpengine