பிரதான செய்திகள்

பொதுஜன பெரமூன கட்சியின் மன்னார் மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற வேட்பாளாராக ஜெஸார்

பொதுஜன பெரமூன கட்சியின் மன்னார் மாவட்ட பாராளாளுமன்ற வேட்பாளாராக எருக்கலம்பிட்டியினை சேர்ந்த ஜெஸார் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தி பிரிவுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.


விண்ணப்படிவத்தில் கையொப்பம் நடவடிக்கைக்கு அவர் ஈடுபட்டுவருகின்றார் எனவும் அறியமுடிகின்றன.


மன்னார் மாவட்ட பொதுஜன பெரமூன கட்சியின் அமைப்பாளர்,முதன்மை வேட்பாளர் என முகநூல் ஊடாக போலியான செய்திகளை வெளியிட்ட எஹியா பாய்க்கு ஆசனம் கிடைக்கபெறவில்லை எனவும் அறியமுடிகின்றன.

Related posts

இஸ்­லாத்­துக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட ஊர்­வ­லம்! காரால் அடித்து கொலை (வீடியோ)

wpengine

அக்கரைப்பற்று மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி…!!!

Maash

இணையத்தின் ஊடாக 17 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் நிதி மோசடி

wpengine