செய்திகள்பிரதான செய்திகள்

பேருந்து மற்றும் இராணுவ லொரி நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி .

அக்பர்புர பகுதியில் சிறிது நேரத்திற்கு முன்பு பேருந்தும் இராணுவ லொரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்ததாக அக்பர்புர பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனெல்லையில் இருந்து வந்த பேருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் சென்று, எதிர் திசையில் இருந்து வந்த இராணுவ லொரி மீது மோதியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அக்பர்புர பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வெப்பம் அதிகரிப்பு இளநீர் தோடை வெள்ளரிப்பழ விற்பனை சூடுபிடிப்பு

wpengine

வரி அறவீட்டு செயற்பாடுகளில் குறைபாடு – பாட்டலி சம்பிக்க ரணவக்க!

Editor

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor