பிரதான செய்திகள்பேராசிரியர் விஸ்வா வர்ணபால இன்று காலை மரணம் by wpengineFebruary 27, 2016014 Share0 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் விஸ்வா வர்ணபால, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை காலமானார்.