பிரதான செய்திகள்

பெண் கிராம அலுவலரின் துணிச்சல் – சிக்கிய கசிப்பு உற்பத்தி நிலையம்!

மருதங்கேணியில் உள்ள பெண் கிராம அலுவலர் ஒருவர் துணிச்சலாக பொலிசாருடன் சென்று கசிப்பு நிலைய மொன்றை முற்றுகையிட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

வத்திராயன் எனும் கிராம அலுவலர் செய்த துணிச்சலான செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இவர் இருப்பது போல் ஏனைய கிராம
அலுவலர்களுக்கும் இருந்தால் ஒவ்வொரு கிராமமும் வெகுவிரைவாக முன்னேறும் என பலராலும் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கு மாகாண முஸ்லிம் அளுநர் நியமனம்! இனவாதம் பேசும் அரியநேத்திரன்

wpengine

ஒய்வூதிய கொடுப்பனவு வங்கியில் வைப்பு

wpengine

தவறான தொலைபேசி தொடர்பு! மாட்டிக்கொண்ட ஆசிரியை

wpengine