பிரதான செய்திகள்

பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பாக வர்த்தமானி வெளியீடு!

பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பான உத்தரவுகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளன.

பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், குறித்த விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, அனுமதிப்பத்திரம் வழங்கும் போது அமைச்சின் செயலாளரிடம் அதிகாரத்தை வழங்குவதற்கு பல நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related posts

இரண்டு பதவிகளையும் இராஜினாமா செய்தார் அசாத் சாலி

wpengine

சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் கையெழுத்து! அஹ்னாப் ஜஸீமும் கையெழுத்து

wpengine

டிக்-டாக் தடை! இந்தியா ஊழியர்கள் பணி நீக்கம்

wpengine