செய்திகள்பிரதான செய்திகள்

பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் (SP) சிறிதத் தம்மிக்க சுட்டுக் கொலை!

பூஸா சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் (SP) சிறிதத் தம்மிக்க அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

தலகஹா, அக்மீமன பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

Related posts

தாஜூடீன் கொலை! சுமித் பெரேரா தனி அறையில் வாக்குமூலம்

wpengine

கேக் மற்றும் தேநீர் உட்கொண்ட இளைஞர் மயக்கமடைந்த நிலையில் மரணம்.

Maash

வவுனியா வடக்கு பிரதேச செயலாளரின் அதிருப்தி

wpengine