பிரதான செய்திகள்

புளிச்சாக்குளம், தாராக்குடிவில்லு முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வைர விழா!

(ஊடகப்பிரிவு)

புத்தளம், புளிச்சாக்குளம், தாராக்குடிவில்லு முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் 60 வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் வைர விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பாடசாலை அதிபர் எம்.நியாஸ் தலைமையில் நேற்று (20) இடம்பெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆராச்சிகட்டுவ பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

wpengine

ரணிலுக்கு எதிராக மஹிந்தவின் புதிய கூட்டணி

wpengine

அமைச்சர் றிஷாட் கட்டார் பொருளாதார அமைச்சருடன் ஒப்பந்தம்

wpengine