பிரதான செய்திகள்

புரெவி தாக்கம் முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை

புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்றைய நாளும் தொடர்ச்சியாக முசலி பிரதேச செயலாளர் அவர்கள் பாதிப்படைந்த அனைத்து பகுதிகளையும் ,பார்வையிட்டதுடன் ,தக்க நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

மன்னார் -முசலி பிரதேசத்தில் பிரதேச செயலாளராக பலர் கடமையாற்றிய போதும் கடந்த காலத்தில் இவ்வாரான முறையில் களத்திற்கு சென்று மக்களின் பிரச்சினையினை நேரடியாக சென்று கேட்டறியவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

மாயக்கல்லி மலை புத்தர் சிலை விவகாரம்: குழுவொன்றை அமைக்க கோரிக்கை

wpengine

அதிகாலை திருகோணமலை பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

wpengine

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் காவலில் இருந்தபோது சுகவீனமடைந்து மரணம் .

Maash