பிரதான செய்திகள்

புத்தளம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முன்னால் அமைச்சர் றிஷாட்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்றைய தினம் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆலங்குட கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினர் நியாஸ் மற்றும் கட்சியின் கல்பிட்டி பிரதேசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Related posts

1200க்கு தூக்கில் தொங்கிய 17வயது இளைஞன்

wpengine

கட்சி கூட்டத்தில் “பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் தலைவர்“

wpengine

பலஸ்தீன உரிமைக்காக ஆதரவளிப்போம்

wpengine