பிரதான செய்திகள்

புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி முதலிடம் (விடியோ)

புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி  ரஷா ஹிப்சுல் ரஹ்மான் நேற்று        (07-04-2016) பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சிறிமாவோ  பண்டாரநாயக்க அவர்களின் நூற்றாண்டு  நிறைவு விழாவில் இலங்கை  சனநாயக குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் உரையாற்றினார்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் திருமதி சிறிமாவோ  பண்டாரநாயக்க அவர்களின் நூற்றாண்டு  நிறைவாக அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றமையினாலேயே இச்சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டார்.

இவருக்கான பரிசிலினை ஜனாதிபதி நேற்று வழங்கி வைத்தார்.

 

Related posts

சதொசயில் இலாபமீட்டும் நோக்கத்தை விட மக்களின் விமோசனமே எங்களின் தாரக மந்திரமாகும் அமைச்சர் றிஷாட்

wpengine

சமுர்த்தி விட்டுதிட்ட நிதி மோசடி! விசாரணை வெளியிடப்படவில்லை

wpengine

முள்ளியவளை கிராம மக்கள் பாதிப்பு! அமைச்சர் றிஷாட் பணிப்புரை

wpengine