புத்தளம், தம்பபன்னி அரசினர் முஸ்லிம் கலவன் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (21) தம்பபன்னி மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.
previous post