தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

புத்தள அரசியல்வாதிகளே! றமழான் மாதத்தில் தொடடும் மின் வெட்டு பின்னனி என்ன?

(காதர் முனவ்வர்)

வருடா வருடம் புத்தளம் மாவட்டத்தில் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில்  றமழான் மாதத்தில் முதல் நாளில் ஆரம்பிக்கும் மின்தடை இம்முறையும் வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது.

நோன்பு காலங்களில் மக்கள் மார்க்க கடமைகளை அசௌகரிகம் இல்லாமல் செய்து கொள்வதற்காகவும், தொழுகைக்காக பள்ளிகளுக்கு செல்லுகின்ற மக்கள் அடுத்தவர்களுடன் முரண்பாடுகளை ஏட்படாமல் நடந்துகொள்வதற்கும் வழிவகுக்கும்.

எனவே புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளே, நலன் விரும்பிகளே கல்பிட்டி பிரதேசத்தில் மின்தடை ஏற்படுவதை தடுக்க உதவி செய்ய் வேண்டும் என பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
றமழான் முடியும் வரை மின்தடை ஏற்படாமல் இருக்க மின்சாரசபைக்கு உத்தரவிட வேண்டுகிறோம்.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

எச்சரிக்கை! உங்கள் குடிநீர் போத்தல் தரமானதா? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

wpengine

உள்ளுார் அரசியலில் எதிர்கட்சியின் நிலைப்பாடுகளையும் சமப்படுத்திக்கொண்டு நகர்வு

wpengine