பிரதான செய்திகள்

புதுவெளி அல்/றிம்சா பாடசாலைக்கு உபகரணம் வழங்கிய முசலி இளைளுர் அமைப்பு

மன்னார்,முசலி பிரதேசத்தில் இயங்குகின்ற முசலி இளைஞர் ஒன்றியம் (MYA)என்ற அமைப்பின் ஊடாக மன்/அல் றிம்சா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் முசலியிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கல் ஆகிய இரு நிகழ்வுகள் நேற்று காலை 11 மணியளவில் புதுவெளி மன்/அல்றிம்சா பாடசாலையில் நடைபெற்றது.

இதற்கான நிதியினை முசலி இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் ஒதுக்கியிருந்தார்.என்பது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் கலந்து சிறப்பித்தார்.அத்துடன் கிராம மக்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts

கிழக்கு முனையம் இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் இந்தியா சீட்டம்

wpengine

ஞானசார தேரரை அடக்குவதற்கு அரசாங்கம் ஏன் அஞ்சுகிறதோ தெரியவில்லை அமைச்சர் றிஷாட்

wpengine

நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக தேசிய பௌதீக திட்டம் முன்னெடுப்பு!

Editor