பிரதான செய்திகள்புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு by wpengineMay 12, 2022May 12, 202208 Share0 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுள்ளார்