பிரதான செய்திகள்

புதிய ஆளுநர்கள் நியமனம்! வடமேல் ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமனம்

மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.


சற்றுமுன் புதிய ஆளுநர்கள், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அதற்கமைய ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொல்லுரே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண ஆளுநராக சீதா அரம்பேபோல நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸ்ஸமில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநராக லலித் யூ கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மாகாண ஆளுநராக வில்லி கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதி புதுவருட வாழ்த்து SMS அனுப்பாமல் 98 மில்லியன் செலவினை பாதுகாத்துள்ளார்.

Maash

களனி கங்கையின் நீர் மட்டம் மேலும் அதிகரிப்பு!

wpengine

சதி செய்தவர்களுக்கு எதிராக துருக்கி அதிபர் எர்டோகன் அதிரடி

wpengine