பிரதான செய்திகள்

பிள்ளை பெற்ற 13வயது மாணவி மரணம்! காதலன் நீதி மன்றத்தில்

தெரணியகலை வைத்தியசாலையில் 13 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் இறந்த நிலையில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தெரணியகலை மகளிர் பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரான சிறுமின் காதலன்

குறித்த சிறுமி சந்தேக நபரான காதலனால் கடந்த 7 மாதத்திற்கு முன்னர் தொடர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைதுசெய்த  சந்தேக நபரான காதலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக தொடர்ந்தும் தெரணிகலை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு இந்த அரசாங்கம் நெல்லுக்கான விலைகளை நிர்ணயித்துள்ளது .

Maash

5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவில்லை! அரசாங்க பல்கலைக் கழகங்களில்

wpengine

அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான டீல்களுக்கு இணங்காது-சஜித்

wpengine