அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

கிழக்கு ஆளுநரை சந்தித்த சம்மாந்துறை தவிசாலர் மாஹிர்: பிரதேசத்தின் குறைகள் மற்றும் அபிவிருத்தி சம்மந்தமாக ஆராயப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பு இன்று வியாழக்கிழமை (03), கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை பதவியேற்ற பின்னர், முதலாவது முறையாக கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த தவிசாளர், சம்மாந்துறை பிரதேசத்தின் பிரச்சினைகள், தேவைப்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு, பிரதேச அபிவிருத்திக்கான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் நடைபெற்றது.

Related posts

அமைச்சர் றிஷாட்க்கு எதிராக மீண்டும் பிரேரனை கொண்டும் வரும் சிங்கள அரசியல்வாதி

wpengine

மன்னாரில் புரெவி தாக்கம்!மாந்தை மேற்கு பகுதியில் கால்நடை பாதிப்பு

wpengine

அரசியல்வாதிகளை தொடர்ச்சியாக விமர்சிப்பதையே சிவில் அமைப்புக்களில் சில தொழிலாக்கியுள்ளன-அமைச்சர் ரிஷாட்

wpengine