பிரதான செய்திகள்

பிரதேச அபிவிருத்தி கூட்டத்தில் அமீர் அலி, யோகஸ்வரன்

களுவான்சிகுடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக  பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் இணைத்தலைமையில்  பிரதேச செயலக  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான  எஸ்.யோகேஸ்வரன் , மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும்   பிரதேச செயலாளர்   ஆகியோரும் கலந்து கொண்டனர்.

b3cb7a5a-8b5d-4a9e-9362-08da8eeb8672

கடந்த சில மாதகாலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள்  அமீர்  அலி மற்றும் யோகஸ்வரன் இருவருக்கும் கருத்துமோதல் நடைபெற்று வருகின்றது.

Related posts

மன்னாரில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு மரக்கறி விதை பொதிகள் விநியோகம்.

wpengine

பேருவளை முஸ்லிம்களை திரும்பியும், பார்க்காத ராஜித சேனாரத்ன-பியல் நிசந்த குற்றச்சாட்டு

wpengine

கரை ஒதுங்கும் திமிங்கிலங்கள்! நியுசிலாந்தில் சம்பவம் (காணொளி)

wpengine