பிரதான செய்திகள்

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ள ரஞ்சித் சியம்பலாபிட்டிய

எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லவில் இன்று (15) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த வார பாராளுமன்ற அமர்வின் முதல் பணியாக புதிய பிரதி சபாநாயகரை நியமிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அநுராதபுரம் – ஓமந்தை ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

Editor

ரணில்,சஜித் மீண்டும் சண்டை! பேச்சுவார்த்தை தடை

wpengine

ஏதிலிச் சமூகமாக கட்டமைந்த கதை!

wpengine