செய்திகள்பிரதான செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ அரசு விஜயத்தின் போது, ​​கொழும்பில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது

இந்த விஜயத்தில் இந்தியப் பிரதமர் மோடி பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.

மேலும், பல அரசியல் பிரமுகர்களை சந்தித்து வரும் அவர் இன்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ உள்ளே; https://www.facebook.com/vanninews.lkOfficial/videos/1352560492614814

Related posts

வவுனியா பசார் வீதி கடைத்தொகுதியில் ஒரு குடும்பஸ்தரின் சடலம் .!

Maash

நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் மயிரிழையில் உயிர் பிளைத்த தாயும் மகளும்.!

Maash

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சஹ்ரான் தொடர்பில் 2015 ஆண்டு தொடக்கம் விசாரணை!

wpengine