பிரதான செய்திகள்பாரிய முதலையினை பிடித்த முஸ்லிம்கள் by wpengineJune 18, 201603 Share0 திஸ்ஸமஹாராம – கிரிந்த முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகில் வந்த பாரிய முதலை ஒன்றை பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர். பின்னர் யால வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு யால தேசிய பூங்காவில் விடப்பட்டுள்ளது.