பிரதான செய்திகள்பாராளுமன்றம் கலைப்பதற்கு எவ்விதமான உத்தேசமும் இல்லை- ரணில் by wpengineOctober 19, 2022October 19, 2022010 Share0 பாராளுமன்றத்தை அடுத்தவருடம் மார்ச் மாதத்துக்கு பின்னரும் கலைப்பதற்கு எவ்விதமான உத்தேசமும் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவரது தலைமையில், நடைபெற்ற ஆளும் கட்சிக்கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.