பிரதான செய்திகள்

பாராளுமன்றத்தை கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுங்கள் கூட்டு எதிர் கட்சி

நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுமாறு கூட்டு எதிர் கட்சி   வலியுறுத்தியுள்ளது.

பொரள்ளை, ஸ்ரீ வஜிராஸ்ரராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கூட்டு  எதிர்க்கட்சியினர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இனியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றித்து தேசிய அரசாங்கத்தில் பயணிப்பது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு அவமானமாகும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியினர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் புதிய புத்தர் சிலை

wpengine

தலைமறைவான ராஜித சேனாரத்ன….!!!

Maash

மருந்து தட்டுப்பாட்டை நீக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

Editor