பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினருக்கு இன்று 19தடுப்பூசி

இன்று காலை 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

இராணுவ வைத்தியசாலையில் வைத்து இவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இணையத்தளங்கள் வாயிலாக கருத்து பொதுபல சேனா முறைப்பாடு

wpengine

மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுத்தாக்கல்

wpengine

தெய்வீக பிணைப்பை எடுத்துகாட்டும் ஹஜ் பெருநாள் ஜனாதிபதி

wpengine