செய்திகள்பிரதான செய்திகள்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அனுதாபம் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ X கணக்கில் இது தொடர்பில் பதிவொன்றை இட்டுள்ள அவர், இலங்கை மக்கள் சார்பாக தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி, இரக்கம், மனிதநேயம் தொடர்பான அவர அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இரக்கம், நீதி, மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபானது, எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அமையட்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பேஸ்புக்கில் ஏமாறும் பெண்கள்

wpengine

கடமை நேரத்தில் பிரதேச செயலாளருக்கு மாரடைப்பால் பின்பு உயிரிழப்பு

wpengine

Amazon நிறுவனம் இலங்கை தேசிய கொடிக்கு எதிரான விளம்பரம்

wpengine