பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்களின் இலவச சீருடைத் துணி விநியோகம் 80% நிறைவு!

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் தேவையில் 80% விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மீதமுள்ள 20% இந்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் எனவும் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக சீனாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்த 70% சீருடைத் துணிகள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது கட்டத்தில், மீதமுள்ள 05 மாகாணங்களுக்கு 30% சீருடைத் துணிகள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த பிக்குகளின் பலத்தை நிரூபித்து இருக்கின்றோம்.

wpengine

உயிரிழந்தவர்களுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி

wpengine

நாளைய தினம் போக்குவரத்தில் புதிய நடைமுறை

wpengine