பிரதான செய்திகள்

பாசிச புலிகளின் வெளியேற்றம்! நினைவுபடுத்திய யாழ் முஸ்லிம்கள்

யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்திலிருந்து பயங்கரவாதப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட தினத்தை டுபாய் மற்றும் குவைத் நாடுகளில் நினைவுபடுத்தும் நிகழ்வுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை – 29 பங்கேற்றனர்.

இதன்போது குறித்த நாடுகளில் உள்ள யாழ்ப்பாண முஸ்லிம்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜேர்மனியில் கடும் பனி! விமானங்கள் ரத்து

wpengine

சம்மாந்துறை வைத்தியசாலை மு.காவின் முயற்சியினால் தரமுயர்த்தப்பட்டதா?

wpengine

வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள், ஏராவூரில் இளைஞன் பலி!!!

Maash