பிரதான செய்திகள்

பல்கலைக்கழகங்கள் மீள திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் கற்றல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மீள திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் முகக் கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Maash

வவுனியாவில் மஹிந்தவின் வேட்பாளர் மீது தாக்குதல்

wpengine

அபாண்டங்களையும், வீண்பழிகளையும் பரப்பினாலும் சமூக பயணத்தை நிறுத்தபோவதில்லை அமைச்சர் றிஷாட்

wpengine