பிரதான செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் நீடிப்பு

2017ம், 2018ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில் 2017ம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 2017ம், 2018ம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் பெப்ரவரி 2ம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோத்தாவின் அதிரடி உத்தரவு

wpengine

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி

wpengine

பட்டதாரிகளுக்கு சந்தர்ப்பம்

wpengine