பிரதான செய்திகள்

பலஸ்தீன உரிமைக்காக ஆதரவளிப்போம்

பலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக ஆதரவளிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு இணையாக இடம்பெறும் அணிசேரா இயக்கத்தின் அமைச்சு மட்டத்திலான கூட்டத்தில் உரையாற்றிய போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

wpengine

இனவாதிகளின் ஏஜன்டுகளாக களமிறங்கியுள்ள நமது சோனிகள்

wpengine

ஜனாதிபதி,பிரதமரை அகற்றுங்கள்

wpengine