பிரதான செய்திகள்

பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக உபகரணம் வழங்கி வைத்த சித்தார்த்தன் (பா.உ)

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தர்மபுரம் மத்திய கல்லூரிக்கான “பாண்ட்” வாத்திய கருவிகளும், இளம் தாரகை விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு உபகாரணம்களும் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் அவரது பன்முகப்படுத்தப்பட்ட (2016) வரவு செலவு நிதியிலிருந்து கடந்த (02.03.2017) ஆம் திகதி கண்டாவளை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கண்டாவளை பிரதேச செயலகம் மேற்கொண்டிருந்தது. என்பது குறிப்பிடதக்கது.

Related posts

அம்பாறை ஆட்சியமைப்பதில் றிஷாட்டிடம் தோற்றுப்போன ஹக்கீம்

wpengine

மஹிந்த அணி கொழும்பில் மந்திர ஆலோசனை! சம்பந்தனுக்கு வரப்போகும் ஆப்பு

wpengine

மஹியங்கனை கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஞானசார தேரர் (விடியோ)

wpengine