பிரதான செய்திகள்

பதில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் நியமனம்!

புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இன்று அதிகாலை எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ. கே 649 என்ற விமானத்தினூடாக ஜனாதிபதி நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

ஜனாதிபதி வெளிநாட்டு விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பும் வரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பௌத்த தலைவர்களிடம் வேண்டுகோளை விடுக்கின்றேன்-கலகொட அத்தே ஞானசார தேரர்

wpengine

அடுத்த முதலமைச்சர் என்று தடுமாறிய விக்னேஸ்வரன்

wpengine

மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

wpengine