பிரதான செய்திகள்

பதற்றமான சூழல் நாளை பாராளுமன்றம் கூடுகின்றது.

நாட்டில் தொடரும் பதற்றமான சூழல் காரணமாக ஒரு மணித்தியால விசேட நாடாளுமன்ற அமர்வு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் நாளை விசேட உரை நிகழ்த்தவுள்ளதுடன் பயங்கரவாத தடுப்பும் சட்டமூலத்தையும் அரசாங்கம் சபையில் சமர்ப்பிக்கின்றது.

இதேவேளை, இன்று அவசரமாக கட்சி தலைவர் கூட்டம் கூட்டப்பட்டு அவரச நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து ஆராயப்பட்டது.

இதன்போதே நாளைய தினமும் நாளைமறு தினமும் நாடாளுமன்றத்தை கூட்ட பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

Related posts

இடமாற்றம் முதலமைச்சருக்குக் கிடைத்த வெற்றியா?

wpengine

அபாயா அணிந்த முஸ்லிம் பெண் உழியர்களுக்கு புடவை கட்டிபார்த்த மன்னார் மாவட்ட செயலகம்

wpengine

பள்ளிவாசல் மீது தாக்குதல்: துரித விசாரணை நடத்த வேண்டும்

wpengine