பிரதான செய்திகள்

பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1000 ரூபா வரை உயர்வடைந்துள்ளது.

சந்தையில் கடந்த இரு நாட்களாக பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 1000 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கண்டி, கட்டுகஸ்தோட்டையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் நேற்று 400 ரூபாவிலிருந்து 1000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

நகர வீதிகளில் நடைபாதை வியாபாரிகளின் சில்லறை வியாபாரம் தொடர்பில் மெனிக்கும்புர பொருளாதார நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தபோது, ​​பொருளாதார நிலையத்தில் நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலை 680 – 700 ரூபாவாக இருந்ததாகத் தெரிவித்தார்.

இடைத்தரகர்கள் விலையை அதிகரிப்பதால் நுகர்வோர் மேலும் பாதிக்கப்படுகிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

7வது கொரோனா நோயாளி மரணம்! வயது 74

wpengine

சகல அரச ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து

wpengine

வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் மரணம்

wpengine