பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஸ மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் மீண்டும கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்திலுள்ள காணி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை பூகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பாராளுமன்றில்!

Editor

யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விரும்புவதாக அமெரிக்கா அறிவிப்பு!

Editor

இரு துருவங்களாக்கப்படும் ஹக்கீமும் ஹசன் அலியும்

wpengine