பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஷ மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் நிதி மோசடி பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை நிதி மோசடி பிரிவுக்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

அரசாங்க அதிகாரிகளின் இடமாற்றம்! ரத்து

wpengine

மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் பாவிக்க வேண்டிய அவசியம் இல்லை – ஹசன் அலி

wpengine

முல்லைத்தீவு வைத்தியசாலையில் மக்கள் அவதி

wpengine