நுவரெலியாவில் இன்று காலை வேளையில் பனி விழுந்துள்ளது.
உறைபனிக்கு பதிலாக இம்முறை பனி விழுந்துள்ளதாக தெரிய வருகின்றது .
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்தால், நுவரெலியாவில் உறைபனி விழும்.
ஆனால் இந்த முறை நுவரெலியாவில் காலை வேளையில் அதிக பனிக்கட்டிகள் விழுந்துள்ளன.


