பிரதான செய்திகள்

நாளை முதல் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை! ராஜாங்க அமைச்சர்

நாளை 2021, ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து மற்றும் பேருந்து சேவைகளை நிறுத்தி வைக்க கோவிட் தடுப்பு தேசியக்குழு முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கோவிட் காரணமாக தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான அண்மையில் அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக கடந்த புதன் கிழமை முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தற்கொலை எண்ணம்! உங்களை காப்பாற்ற பேஸ்புக்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

உலர் உணவூப்பொதிகளை வழங்கிய முஸ்லிம் எய்ட்

wpengine