பிரதான செய்திகள்

நாமல் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ எம்.பி. சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Related posts

துறைமுக நகரத்தை கிராமத்தை நிர்வகிப்பதைப் போன்று நிர்வகிக்க முடியாது-விமல்

wpengine

நாளை மீண்டும் 8மணிக்கு ஊரடங்கு சட்டம்.

wpengine

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட அடிகளாரின் நினைவு மன்னாரில்

wpengine